கோவை உக்கடத்தில் மஜகவினர் போராட்டம்! ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்!

ஒன்றிய அரசு கொடு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்.27, இன்று விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் … Continue reading கோவை உக்கடத்தில் மஜகவினர் போராட்டம்! ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்!